https://one.treeone.one/lms/website_leads.php?Name='.base64_encode('madhes').'&MobileNumber='.base64_encode('12345678902').'&Email='.base64_encode('12345.s@tabtree.in').'&LssId='.base64_encode('5').'&CampaignId='.base64_encode('8').'&AdGroupId='.base64_encode('').'&AdId='.base64_encode('').'&LpId='.base64_encode('').'&Description='.base64_encode('Test').'&APIKey='.base64_encode('d46a2c6188497b10cd95f5cabfcf5965').'&Branch='.base64_encode('Gunidy').'&Product='.base64_encode('product='.base64_encode('product One').''
top of page

Polyhouse farming tamil Ad

Updated: Jul 18, 2022

மாதம் 1 லட்சம் முதல் 5 லட்சம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு.

பாலி ஹவுஸ் விவசாயம் (POLY HOUSE FARMING).

விவரங்களுக்கு: 73977898803, 73977898805


எங்கள் IGO Agri Techfarms கடந்த 5 வருடங்களாக

பாலி ஹவுஸ் விவசாயம் சம்மந்தப்பட்ட விவசாயத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் தடம் பதித்து வருகிறது.


நீங்கள் எந்த வகையான நிலங்கள் வைத்திருந்தாலும் நேரடி மண் தொடர்பு இல்லாமல் உங்களால் விவசாயம் செய்ய முடியும்.


இந்த பாலி ஹவுஸ் விவசாயம் உலகின் பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்ற விவசாய முறையாகும். இந்த விவசாய முறையில் மிகத் துல்லியமாக காய்கறிகளுக்கு தேவையான வெளிச்சம், ஊட்டச்சத்து, பராமரிப்பு என எல்லாவற்றையும் நாம் கட்டுபடுத்தி நல்ல மகசூலைப் பார்க்க முடியும்.


உங்களிடம் நிலம் இருந்து விவசாயத்தில் முதலீடு செய்ய யோசனை இருந்தாலபாலி ஹவுஸ் விவசாய முறை உங்களுக்கான மிகச் சரியான தேர்வாகும்.


சிலருக்கு நம் நிலத்தில் இது சாத்தியமா என்று சந்தேகம் இருக்கும். நம் நிலம் உள்ள சீதோசன நிலை இந்த விவசாயத்திற்கு சரியாக இருக்குமா என்று பல சந்தேகங்கள் இருக்கலாம்.












அந்த சந்தேகத்திற்கு விடையாக இருக்கும் விஷயம் தான் எங்களின் IGO site visit. அதாவது நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு எங்கள் நிறுவனத்தின் விவசாய பொறியியல் நிபுணர்கள் உங்கள் நிலத்தையும், அதன் மண்ணின் தன்மையையும் ஆராய்ந்து அந்த நிலத்தில் என்ன விளைவித்தால் நல்ல பலன் இருக்கும் என்று உங்களிடம் விவாதித்த பிறகே அடுத்த கட்டத்திற்க்கு நகர்வார்கள்.


இன்னொரு முக்கியமான விஷயம் தண்ணீர் தொடர்பான சந்தேகம்,

பாரம்பரிய விவசாய முறையில் உதாரணத்திற்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் பாலி ஹவுஸ் விவசாயத்திற்கு வெறும் 3000 லிட்டர் மட்டுமே தண்ணீர் தேவைப்படும்.


நீங்கள் பாலி ஹவுஸ் விவசாயத்திற்கு அரசாங்கம் மானியத்தோடு கடன் வாங்கவும் எங்கள் நிறுவனம் உதவி செய்கிறது.


நீங்கள் செய்யவேண்டியது,

கீழே கொடுக்கபட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு

மேலும் விவரங்களை பெறுங்கள்.


#IGO #IGOAgriTechfarms #polyhouse #polyhousefarming


Thanks for Visiting us :-)

15 views0 comments

Recent Posts

See All
bottom of page